கோவை: கோவை வால்பாறையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கோயிலில் திருவிழா கொண்டாட்டம் களை கட்டியதால் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், வால்பாறையில் உள்ள கோயில் மற்றும் ஆலயங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், வால்பாறை அண்ணா நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் அரசு அறிவித்த முழு ஊரடங்கை மீறி, ஒரு கோயிலில் திருவிழா நடத்தப்பட்டுபட்டது.

அங்கு பொது மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சமூக இடைவெளி இல்லாமலும் முகக்கவசம் இல்லாமலும் கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இல்லாமலும் கூட்டம் கூட்டமாகச் சென்று கோயிலில் அன்னதானம் நடைபெற்ற இடத்தில், மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் உணவு அருந்தி வந்து சாமி கும்பிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.