கோவையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு சக வீரர்கள் ரூ.20 லட்சம் உதவி!

கோவை: கோவையில் ஓட்ட பயிற்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு சக தீயணைப்பு வீரர்கள் ரூ.20 லட்சம் வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் ஓட்ட பயிற்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்துக்கு சக தீயணைப்பு வீரர்கள் ரூ.20 லட்சம் வழங்கியது நெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அப்போது புதியவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நீண்ட ஓட்டப் பயிற்சியில் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்று ஓடினார். ஆனால், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்உயிரிழந்தார்.

அவரது கடமை உணர்வை போற்றும் வகையில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டுதலின் பேரில்,தமிழகத்தில் உள்ள 2001 பேட்ஜ் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இணைந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டினர். இந்த நிதியை உயிரிழந்த தீயணைப்பு வீரர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தாரிடம் கூடுதல் இயக்குநர் சாகுல் அமீது, கோவை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...