குன்னூரில் பலாபழம் சீசன் துவக்கம்..! யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுறுத்தல்!

குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


நீலகிரி: குன்னூரில் பலாபழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான பர்லியார், மரப்பாலம், புதுக்காடு பழங்குடியினர் கிராமம், போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.

இந்த நிலையில், தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டியுடன் யானைகள் முகாமிட துவங்கியுள்ளன.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் அதிகப்படியான வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்கும் என்பதால் குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் போது மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...