மறைந்த நடிகர் விவேக்குக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலி!

மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த நடிகர் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வளர் இளம் நற்பணி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



ஏவுகணை நாயகரின் தூதுவராக ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டு சுமார் 30 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முன்னோடியாக இருந்தவரும், திரைப்பட நகைச்சுவை நடிகரும் சின்ன கலைவானருமான விவேக் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரின் கனவினை செயல்படுத்திட விழுதாய் வேரூன்றிட காட்டம்பட்டி (கடத்தூர்) என்ற குன்னாத்தூர் குளத்தில் அவரின் நினைவாக ஆலமரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...