கழிவுநீரால் மாசடைந்து வரும் வால்பாறை படகு நிலையம்; மக்கள் புகார்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க ஸ்டான் மோர் சாலையில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது.



வால்பாறை நகரம், காமராஜ் நகர், காந்தி நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், புது தோட்டத்திலிருந்து வால்பாறை காமராஜ் நகர் வழியாக ஸ்டேன்மோர் சாலை அருகே நடுமலை ஆற்றில் கலந்து சோலையார் அணைக்கு செல்கிறது.



தற்பொழுது, இந்த காமராஜ் நகர் வழியாக வரும் ஆற்றை மறித்து படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் வரும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் அனைத்தும் படகு குழாமிற்கு வந்து சேருகிறது, இதனால் சிறுவர் பூங்கா வரை கழிவு நீர் தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், படகு குழாமில் கழிவுநீர் செல்வதை தடுக்க மாற்று வழி ஏற்படுத்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...