தேர்தல் பண வசூலில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்!

கோவை; தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்ட மாநகர காவலர்கள் இருவர் மீது வந்த புகாரை அடுத்து அந்த இருவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை; தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்ட மாநகர காவலர்கள் இருவர் மீது வந்த புகாரை அடுத்து அந்த இருவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முருகானந்தம், சரவணம்பட்டி போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வரும் ரங்கநாதன் ஆகிய இருவரும் தேர்தலை பயன்படுத்தி பண வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக உளவுத்துறை மூலமாக காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மாநகர ஆணையர் இன்று அதிரடியாக இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பதட்டத்தையும் பரபரப்பையும் உருவாகியுள்ளது.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...