கோவை: வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பா.ஜ.க, மிகப்பெரிய அளவில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளதாக தமிழக பா.ஜ.க, தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பா.ஜ.க, சார்பில் நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியில் நடைபெற்ற அணி பிரிவு மாநாட்டில் தமிழக பா.ஜ.க, தலைவர் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை அரியணையில் அமர்த்த பா.ஜ.க, மிகப்பெரிய அளவில் தேர்தல் பணிகளை துவங்கியுள்ளது.
இதன் மூலம் அதிக அளவிலான பா.ஜ.க, வேட்பாளர்கள் சட்டசபை உறுப்பினராக வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.