கோவை: வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆனைமலையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மாநில அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை இயற்றக்கோரியும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அப்பன்குமார் தலைமை தங்கினார். கோவை தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்க்குமரன் வரவேற்று பேசினார்.

முன்னாள் மாவட்டச் செயலாளர் சக்தி, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், பழங்குடியினர் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் மணியரசு ஆகியோர் கண்டண உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.