புற்றுநோய்க்காக தன் வாழ்நாளை அற்பனித்த அடையாறு கேன்சர் ரிசெர்ச் செண்டரின் டாக்டர் சாந்தா காலமானார்
கோவை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா (93) காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சென்ற ஆண்டு கோவையில் டாக்டர் சாந்தாவை கவுரவித்த விழாவில் எடுத்த புகைப்படங்கள்
சாந்தா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகஅடையாறுபுற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு வி.சாந்தா அர்ப்பணித்தவர்.
Related Article
Dr V Shanta of Adyar Cancer Institute is a God in true form; Rotary Club of Coimbatore felicitates with Vocational Excellence Award
https://simplicity.in/coimbatore/english/news/62500/