சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் செல்போன் பறிப்பு: வீடியோ வைரல்!

கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


கோவை: கோவையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். சி.சி.டி.வி கேமராவில் பதிவான அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை கரும்புக்கடை சோதனைச்சாவடி அருகே 17 வயது சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வரும் ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சி அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.

இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போனை பறிகொடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த இர்சாத் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் பறித்துச் சென்ற ஆசாமிகள்மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...