வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம்!

கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவை: வால்பாறை பச்சைமலை எஸ்டேட் காளியம்மன் திருக்கோவில் திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா டிசம்பர் மாதம் 24ம் தேதியன்று நடைபெறும்.



இந்த கோவிலில் தெய்வங்களின் அருள்வாக்கு மற்றும் நடனங்கள் ஆடி வரம் சொல்லக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



ஆண்டுதோறும் தொடர்ந்து கோவிலில் கிடாய் வெட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எஸ்டேட் மேலாளர் மற்றும் தர்ம கர்த்தா பாலசுப்பிரமணியம், கந்தசாமி, கலியபெருமாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...