கோவை: வால்பாறையில் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 33வது நினைவு நாள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வால்பாறை நகர கழகம் சார்பாக வால்பாறை ரொட்டிக் கடையில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு நகரக் கழகச் செயலாளர் நெல்லை செல்வன் தலைமையிலும் கழகப் பொதுக்குழு உறுப்பினர் குஞ்சாலி அவர்களின் முன்னிலையிலும் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை பொறுப்பாளர் பாபுஜி, நகரக் கழக அவைத் தலைவர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் செல்வின் லாய், நகர வர்த்தக அணி பொறுப்பாளர் கொங்கு மாரிமுத்து, ஞானப்பிரகாசம், பழனிச்சாமி, சந்திரன் மற்றும் வார்டு செயலாளர்கள் குரு மாணிக்கம், மணி, செந்தில், ராம்குமார், ரொட்டிக் கடைபகுதி பொறுப்பாளர் வடிவேலு மற்றும் திருப்பதி தினேஷ்குமார், ரவிக்குமார், தங்கராஜ், பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.