கிணத்துக்கடவு கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக ரூ. 2 லட்சம் மின்கல வாகனங்கள்!

கோவை: திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முக்கியமான மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.

கோவை: திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முக்கியமான மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனைப்படி கோவை கிணத்துக்கடவு மலுமிச்சம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிணத்துக்கடவு ஊராட்சியில் கிராம ஊராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 2,48,750 ரூபாய் மதிப்பீட்டில் மின்கலம் மூலம் இயக்கப்படும் 13 வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்த வாகனங்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜெயராமன் மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம் முன்னிலையில் வழங்கப்பட்டது. மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் முன்னணியினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...