திருப்பூரில் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கக் கோரி அவரது படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போராட்டம்!

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி அவரின் படத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போராட்டத்தில் முக்குலத்தோர் புலிகள் கட்சியினர் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி அவரின் படத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கும் போராட்டத்தில் முக்குலத்தோர் புலிகள் கட்சியினர் ஈடுபட்டனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரின் உருவப்படத்தை அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்ந்து அமல்படுத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும், உடனடியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவுடன் சேர்த்து அவரின் படத்தையும் கொடுத்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...