நீலகிரியில் லாரிகள் மற்றும் பிக் கப் வாகனங்கள் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு!

நீலகிரி: நீலகிரியில் லாரி மற்றும் பிக்கப் வாகன ஓட்டுனர்கள் வரும் 27ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரியில் லாரி மற்றும் பிக்கப் வாகன ஓட்டுனர்கள் வரும் 27ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.



கொரோனா கால காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும், வேகக் கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஸ்டிக்கர்களை குறிப்பட்ட சில நிறுவனத்திடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும் என்ற வாய் மொழி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் நீலகிரியில் இயங்கும் 6 ஆயிரம் சரக்கு வாகனங்கள் பங்கேற்கவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நடராஜ், குன்னூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ஈஸ்வரன், செயலாளர் கணேச மூர்த்தி, மார்க்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...