மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது!

கோவை: கோவையில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் கஞ்சாவைப் பதுக்கி வைத்து மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர்.

கோவை பூசாரிபாளையம் பகுதியில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செட்டி வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவரை சிறையில் அடைத்ததுடன் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...