திருப்பூரில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை சரி செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய மூகாம்பிகை நகர், அமராவதி நகர், குமரன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கி வீதி முழுவதும் குட்டை போல காட்சி தருவதாக கூறியும், 15 நாட்களுக்கு ஒரு முறைதான் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் வள்ளலார் நகர் முதல் மூகாம்பிகை நகர் குப்பைகள் தேங்கி இருப்பதாக கூறியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியரிடம் மனு கொடுத்த பிறகும் குறைகள் சரிசெய்யப்படவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டமாக சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...