மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் மின் வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர்: மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மின் வாரிய அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: மின்வாரிய பணிகளை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மின் வாரிய அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



மின்சார வாரியத்தின் கீழ் உள்ள பல்வேறு பணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும், மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருபவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...