வீடற்ற, ஆதரவற்ற 35 பேருக்கு போர்வை வழங்கும் விழா!

கோவை: ப்ளட் ஃபார் லைஃப் ரோட்ராக்ட் மற்றும் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் யுனிக் ஆகிய அமைப்புகளின் சார்பில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற 35 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.


கோவை: ப்ளட் ஃபார் லைஃப் ரோட்ராக்ட் மற்றும் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் யுனிக் ஆகிய அமைப்புகளின் சார்பில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற 35 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.டி.ஆர். மோனிகா, ஆர்.டி.ஆர் அக்ஷயா மற்றும் ஆர்.டி.ஆர். ரம்யா ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்ராக்ட் இன் தன்னார்வலர்கள் கங்காதரன், கலையரசி, ஆனந்தராஜ், ரிஷ்வந்த் ஆதித்யா மற்றும் அபிஷேக் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...