கோவை த.மா.கா நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்: விரைவில் 2 ஆயிரம் பேருடன் இணையும் பிரம்மாண்ட விழா!

கோவை: கோவை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்துவிலகி தி.மு.க.வில் இணைந்தனர்.



கோவை: கோவை மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்துவிலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி ஆகியோர் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் கே.என் ஜவஹர் தலைமையில் ஏராளமான த.மா.கா நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.



மாநகர் வடக்கு மாவட்ட த.மா.கா இளைஞரணித் தலைவர் ஜே.எஸ்.சரத், கவுண்டம்பாளையம் பகுதி தலைவர் லோகநாதன், குறிச்சி பகுதி தலைவர் குறிச்சி அசோக் மற்றும் கணபதி பகுதி தலைவர் முரளி, மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் கோவை நவாப் லால், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விடுவித்துக்கொண்டு தி.மு.க.வில் இணைந்தனர்.

விரைவில் கவுண்டம்பாளைத்தில் 2 ஆயிரம் பேருடன் தி.மு.க.வில் இணையும் மிக பிரம்மாண்டமான விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...