முதல்வரின் மினிகிளினிக் அறிவிப்பு கவுண்டமணி - செந்தில் காமெடிபோல் உள்ளது: ஸ்டாலின் விமர்சனம்!

'தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:-


'தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:-

'மினி கிளினிக்' தொடங்கி வைப்பதை பெரிய சாதனை செய்ததுபோல முதலமைச்சர் பேசி வருகிறார். இது ஒரு தேர்தல் நாடகம். ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் மருத்துவர்களை இந்த மினிகிளினிக்குகளில் உட்காரவைத்துவிட்டு கணக்கு காட்டுகிறார்கள். இது கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடிபோல் உள்ளது. உண்மையில் மினிகிளினிக் தொடங்கியிருந்தால் அதை வரவேற்கலாம், மனதார பாராட்டலாம். இவ்வாறு அவர்பேசினார்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...