கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கும் காட்சி. அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூ.இராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் உள்ளனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கும் காட்சி.
அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூ.இராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் உள்ளனர்.
மசக்காளிபாளையத்தில் அம்மா மினி கிளினிக்!
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திறந்து வைக்கிறார்.
அம்மா மினி கிளினிக் திறப்பு!
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். அருகில் கலெக்டர் கு.இராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ஆகியோர் உள்ளனர்.