கோவையில் மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில் நாதன் (40). இவரது மனைவி தீபா (28), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செந்தில்நாதன் வங்கியிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் எடுத்ததாகத் தெரிகிறது. அதை தனது மனைவியிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து தீபாவிற்கு தெரியவந்ததும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் தீபா கோபித்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக செந்தில்நாதன் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...