கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் நேரில் ஆய்வு!

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப நேரில் ஆய்வு செய்தார்.

கோவை: கோவை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப நேரில் ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப் பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிகளில்‌ 24X7 திட்டத்தின்‌ கீழ்‌ நடைபெற்று வரும்‌ குடிநீர் திட்டப்பணிகளை மேற்கொண்டு குடிநீர் குழாய்‌ பதித்த இடங்களில்‌ முறையாக குழி மூடப்பட்டுள்ளதை பார்வையிட்டும்‌, கற்சாலை அமைக்கப்பட்டதையும்‌ ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை போர்க்கால அடிப்படையில்‌ பணிகளை மேற்கொண்டு ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதிக்கு 24X7 குடிநீர்‌ திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ அ.ஜெ.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளர்‌ (24X7 குடிநீர்‌ திட்டம்‌) பார்வதி, (ஸ்மார்ட்‌ சிட்டி திட்டம்‌) சரவணக்குமார்‌, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில் பாஸ்கர்‌, உதவிப்பொறியாளா்கள்‌ ஜீவராஜ்‌, சத்தியமூர்த்தி, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுத்தலைவர்‌ கோபால கிருஷ்ணன்‌, மற்றும்‌ பணி மேற்பார்வையாளர்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...