உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்டது வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதகை அருகே உள்ள கேத்தி பாலடா பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது சாலைகளுக்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சூழல் இருந்து வந்தது.



இந்நிலையில், கேத்தி பாலடா பகுதிக்கு வந்த இரண்டு காட்டெருமைகள் நீண்ட நேரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதனை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் படம் எடுத்துள்ளனர்.



அந்த காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு காட்டெருமையின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த காட்டெருமைகள் பிறகு அருகிருந்த அருகில் இருந்த சோலைப் பகுதிக்குள் சென்றன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...