நீலகிரி அருகே மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை நாசம் செய்து யானைகள் அட்டகாசம்..! விவசாயிகள் கவலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெரியார் நகர் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த யானை கூட்டம் அங்கிருந்த மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை சேதம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.



மஞ்சூர் - கோவை சாலையில், கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி ஆகிய இடங்களில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. தமிழக கேரளா எல்லையையொட்டி இருப்பதால், சமீபகாலமாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை சாலையில் நின்று பொது மக்களை அச்சுறுத்தி வரும் நிகழ்வும் அவ்வப்போது நடந்து வருகிறது.



இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் இங்கு வந்த யானை கூட்டம், இங்குள்ள பெரியார் நகர் பகுதியில் உள்ள மேரக்காய் பந்தல் மற்றும் கேரட் தோட்டங்களை நாசம் செய்து சென்றன. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த யானைக் கூட்டத்தினை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த இப்பகுதி மக்கள் காேரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...