வால்பாறையில் சின்கோனா பகுதி நெடுஞ்சாலை சாலைகளில் தேயிலைத் தோட்ட வேலிகள் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம்!

கோவை: சின்கோனா பகுதி நெடுஞ்சாலை சாலைகளில் தேயிலைத் தோட்ட வேலிகள் காடுபோல் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: சின்கோனா பகுதி நெடுஞ்சாலை சாலைகளில் தேயிலைத் தோட்ட வேலிகள் காடுபோல் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள சின்கோனா சாலையில் இருபுறமும் தேயிலை செடிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உயிர் வேலிகள் அமைக்கப்பட்டு காடுபோல் வளர்ந்துள்ளது.



இதன் காரணமாக சாலையில் எதிர் புறம் வரும் வாகனங்கள் சரியாக தெரிவதில்லை. மேலும், இப்பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமான கூழாங்கல் ஆறு உள்ளதால் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொண்டு தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்து உடனடியாக அந்த வேலிகளை அகற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேலிகளை அகற்றினால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று வால்பாறை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...