கோவை: கோவையில் ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தந்தை பெரியாரின் ஆணைக்கிணங்க ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்தி ஜாதி ஒழிப்புக்காக போராடி உயிரிழந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலையின் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியாரிய உணர்வாளர்கள் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் பேசிய ஒவ்வொருவரும் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்றும், ஜாதியை ஒழிக்கப் போராடிய போராளிகளின் உணர்வானது என்றும் போற்றத்தக்கது என்றும் தெரிவித்தனர். ஜாதியை ஒழிக்கப் போராடிய போராளிகள் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர் அவர்களின் நினைவாக இந்நிகழ்வு நடைபெறுகிறது என தெரிவித்தனர்.