கோவை: கோவை அருகே 166 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி வைத்திருந்த வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை வடவள்ளி மாகாளி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மனைவி தனலட்சுமி (60). இவர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட வழங்கல் அதிகாரி குமரேசன், பறக்கும் படை தாசில்தார் சிவகுமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவர்கள் நேற்று இரவு அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் 166 மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு மருந்து பெற்ற தொகுப்புகளும் ஏராளமாக இருந்தது.
விசாரணையில் அந்த அரிசி மூட்டைகள் மற்றும் குறைவான தடுப்பு மருந்து பெட்டகம் கல்வி வலையத்திலுள்ள எண் 33 என்ற ரேஷன் கடை குறியது என்பதும் அந்த கடை சிறியதாக இருந்ததால் தனலட்சுமி வீட்டை மாதம் ரூபாய் மூவாயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து ரேஷன் அரிசியை வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல் அந்த வீட்டை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை வாடகை வீட்டில் வைக்க உரிய அனுமதி பெற்றார்களா? என்பது உட்பட பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.