நிவார் புயல் காரணமாக கோவையில் வானம் மேகமூட்டதுடன் காணப்படும்- வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

கோவை: தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகவுள்ள நிவர் புயல், நாளை அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகவுள்ள நிவர் புயல், நாளை அதிதீவிர புயலாக மாறி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொரும், எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவையில் நிவார் புயல் காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், என வேளாண் பல்கலைகழகத்தின் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறுகையில், "நிவார் புயல் காரணமாக கோவையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு மட்டுமே கோவையில் வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...