நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 8 பேர் ஆஜராயினர்.
19 சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால், அவர்களை விசாரிக்கலாமா? இல்லை வேண்டாமா? என்ற வாதம் 30 ம் தேதிக்கு ஒத்தி வைக்க படுவதாக நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.