பொள்ளாச்சியில் வேல் யாத்திரைக்கு வந்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு...!

கோவை: தமிழகம் முழுவதும் பாஜவினர் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவையில் பாஜக வேல் யாத்திரையை துவங்கி, பொள்ளாச்சி வழியாக பழனிக்கு இன்று புறப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும் பாஜவினர் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவையில் பாஜக வேல் யாத்திரையை துவங்கி, பொள்ளாச்சி வழியாக பழனிக்கு இன்று புறப்பட்டது.

மாநில பாஜக தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை, மாநிலப்பொதுச்செயலாளர் நரேந்திரன், மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோர் வேல் யாத்திரையில் பொள்ளாச்சிக்கு வந்தனர்.



அவர்களுக்கு பொள்ளாச்சி காந்திசிலை கோவை தெற்கு மாவட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், அங்குள்ளவர்களுக்கு வேல் மற்றும் முருகன் சிலைகளையும் வழங்கினர்.

கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்தராஜன், பொதுச் செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...