பொள்ளாச்சி மலைவாழ் குடிலில், பூனையும், முயல் குட்டியும் நண்பர்களாக வலம் வரும் வீடியோ..!

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.



கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள பரம்பிக்குளம் பகுதியில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஐம்பதுக்கு மேற்ப்பட்டவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

அந்த வனப்பகுதியை விட்டு அடிக்கடி புள்ளிமான், மயில், முயல் ஆகியவை அங்குள்ள மலைவாழ் மக்களுடன் பழகி, தினமும் அவர்கள் வீட்டுக்கு உணவு தேடி வருவது வழக்கம். இதையடுத்து, சமீபத்தில் வனத்தை விட்டு வெறியேறிய காட்டுமுயல் குட்டி ஒன்று மலைவாழ் மக்கள் ஒருவர் வீட்டில் தஞ்சம் அடைந்தது.

அந்த வீட்டில் பூனையம் ஒன்று வளர்த்து வருவதால், அவர்களுக்கு அந்த முயல் குட்டியை அங்கு வைப்பதில் பயம் இருந்தது. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் அந்த பூனையும், முயல் குட்டியும் ஒன்றாக பழக ஆரம்பித்தது தான்..!

முயலை வேட்டை ஆடும் குணம் கொண்ட பூனையும், அந்த முயலும் நண்பர்களாக பழகி வருகிறது. பூனைக்கு செம்மீ எனவும் முயலுக்கு மோட்டோ என பெயர் வைத்து அழைக்கின்றனர். நாளடைவில் மலைவாழ் மக்கள் வீட்டில் உள்ள நபர்களிடம் ஒன்றாக உறக்குவதும், விளையாடுவதும், தட்டில் வைக்கும் உணவை ஒன்றாக சாப்பிடவதும் என அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது அந்த பூனையும், முயலும்...



தற்போது, செம்மீயும், மோட்டோவும் ஒன்றாக சாப்பிடும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...