கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. அதனை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அவர்கள் முன்னிலையில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா அவர்களால் நோயாளிகளின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் A. ஜெபராஜ், பொதுச் செயலாளர் M.G.ஷாஜி ஜார்ஜ் மாலிக்கல், நிர்வாக அதிகாரி விஜய் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.