திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூபாய் 21,710 ரூபாய் பணம் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் 21,710 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் 21,710 ரூபாயை பறிமுதல் செய்தனர்.



கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடம், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...