கோவை காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றம்!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று அகற்றினர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரத்தில்‌ அமைந்துள்ள ஆவின்‌ பாலகத்தில்‌ அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.



அதேபோல, கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று அகற்றினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...