திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு!

திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த 3 மாதகாலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் குடிப்பதற்குக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவி வருவதால் உடனடியாக முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...