கோவை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று (புதன்கிழமை), மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 5.30 மணிக்கு கோவை வருகிறார்.

இதனை தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சேலம் செல்கிறார். அங்கு நாளை காலை நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், முதலமைச்சர் வருகையையொட்டி கோவையிலும் அவர் செல்லும் பாதைகளில் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.