கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தகவல் அறிக்கை வெளியீடு!

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு தகவல் அறிக்கை பொதுமக்கள் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு தகவல் அறிக்கை பொதுமக்கள் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ளது.

நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், சிலரின் அதீத ஆசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற காரணத்தால்¸ ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

இதன் விளைவு பல்வேறு தற்கொலைகள்:-

பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருப்பார்கள் என்று எண்ணி, அவர்கள் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிக்கத் தவறுகின்றனர்.

அதேபோல, பெற்றோர் விளையாடினாலும் சரி, குழந்தைகள் விளையாடினாலும் சரி, இழப்பு குடும்பத்திற்கே. தமிழக காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, நீங்களும் விளையாடாதீர்கள், உங்கள் குழந்தைகளையும் விளையாட அனுமதிக்காதீர்கள் என கோவை மாவட்டக் காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...