விதிமீறி சீட் ஆட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு; வடக்கிபாளையம் போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சி: தமிழகத்தில் சீட்டாட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப் பகுதிகளில் தொடர்ந்து சீட்டாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள தேவம்பாடி வலசு கிராமத்தில், நேற்று இரவு சிலர் சீட்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக, வடக்கிபாளையம் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாதுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி(41), பாலசுப்ரமணியம்(46), வெங்கடேஷ்(40), சரவணகுமார்(25), கார்த்திக்(24), அசோக்(30) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். 

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.10,000 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...