கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது..! போலீசார் விசாரணை

கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் குடியிருப்பு 8-வது பிளாக் பகுதியில் செல்வராஜ் என்பவருடைய மகன் முருகவேல் (19) குடியிருந்து வருகிறார். இவர் நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மஞ்சப் பையில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அவர் மீது என்.டி.பி.எஸ் ஆக்ட் இன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...