வால்பாறையில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தின கொண்டாட்டம்..! மறைந்த முன்னாள் மூத்த பத்திரிகையாளர்களுக்கு நினைவஞ்சலி!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சிவஞானம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் கருப்புசாமி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் மூத்த பத்திரிகையாளர்கள் தினத்தந்தி நாகமுத்து, மாலைமுரசு சௌந்தர்ராஜன் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தி பாராட்டப்பட்டது.



தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்தி சேகரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் கருப்பசாமி பொருளாளர் பாலமுருகன் மணிகண்டன் எஸ்.குமார் செந்தில் ஹரிஹரன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வழக்கறிஞர்கள் R.R பெருமாள் பால்பாண்டி, சிவசுப்ரமணியம் வினோத், சமூக ஆர்வலர் மினி சுரேஷ், சண்முகம், எஸ்.கே.எஸ் பாலு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...