கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் தீப ஒளியால் தீபாவளி கொண்டாட்டம்!

கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் தீப ஒளியால் தீபாவளி கொண்டாடப்பட்டது.


கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் தீப ஒளியால் தீபாவளி கொண்டாடப்பட்டது.



கோவை வெள்ளியங்கிரி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கு பலர் தங்கி யோகப் பயிற்சிகள் எடுத்து வருகின்றன.



இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அங்குள்ள குருமார்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக சேவையில் ஈடுபடக் கூடிய வாலண்டியர்ஸ் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாடினார்.



இதனைத் தொடர்ந்து, ஈஷா யோகா மையம் முழுவதும் தீப ஒளியால் அலங்கரிக்க முடிவுசெய்து, தீபங்கள் ஏற்றப்பட்டது. உலக சாதனை படைத்த ஆதியோகி சிலை முன்பாகவும், தியான லிங்கம் மற்றும் லிங்க பைரவி அதனைத் தொடர்ந்து சுற்றுச்சுவர்கள் அங்குள்ள கோவில்கள் அனைத்திலும் தீபங்கள் ஏற்றப்பட்டு இருந்தது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ஈஷா யோகா மையம் முழுவதும் விழாக்கோலம் போல் தோன்றியது. அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் அதை வந்து கண்டு மகிழ்ந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...