கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்று திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான சுய தொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை தனியார் தொண்டு நிறுவனம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நல பாதுகாப்புச் சங்கம் சார்பில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை, ஆனைமலை, கிணத்துக்கடவு வட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான, கிரைண்டர், தையல் மெஷின், பிரிண்டர், பெட்டி கடை வைப்பதற்கான மளிகை பொருட்கள், வியாபாரம் செய்ப, ஊதுபத்தி ரெடிமேட் துணிகள், இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பொருட்கள், எடை மெஷின்கள், காலணி கடை வைப்பதற்கான காலணிகள், பினாயில் தொழிற் கருவிகள் ஆகிய சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், செஷயர் ஹோம் மேலாளர் இராஜராஜன், அதன் நிர்வாகிகள் வீரக்குமார், செந்தில், மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்க பொறுப்பாளர்கள் பாலசுப்பிரமணியம், மற்றும் வழக்கறிஞர் இமயவரம்பன் ராஜேந்திரன், வீரமுத்து, சரவணன், திருமூர்த்தி, வெள்ளிங்கிரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.