கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி கட்சியினர், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மாவட்ட விழிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தை நடத்த மறுக்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்ற உத்தரவு எண் W.P.I0355/2020 படித்து காண்பிக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர், மலைவாழ் மக்கள் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் மாவட்ட விழிக்கண் கண்காணிப்புக் குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று கூறி பழங்குடியினருக்காக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு எண் W.P.I0355/2020 யை படித்து காண்பித்தார்.

இதனை படித்து காண்பித்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.