கோவையில் ஆசிரியையிடம் நகை பறிப்பு; மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி கைவரிசை

கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை:கோவை சிவானந்தபுரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியை பின் தொடர்ந்து வந்து நகையை பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமியால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி வேல்கனி (வயது 40), தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை பஸ்ஸில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆசிரியையை கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தார்.

அதிர்ச்சியடைந்த வேல்கனி, சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே வழிப்பறி கொள்ளையன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை ஆராய்ந்து வருகிறார்கள்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...