கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 51-க்குட்பட்ட 100 அடி சாலை, டாக்டர் ராஜேந்திரபிரசாத் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கட்டிட விதிமீறல் காரணத்தால், மாநகராட்சி அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.