கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக - பொதுப்பிரிவில் தன்பதிவேடுகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக - பொதுப்பிரிவில் தன்பதிவேடுகள் மற்றும் அரசுத்துறை சார்ந்த கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் உடனிருந்தார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி அவர்கள் உடனிருந்தார்.