தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடம் நகராட்சி ஊழியர்களுக்கு தனது சொந்த நிதியில் வேட்டி சேலை வழங்கிய பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 325 நபர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், கரைப்புதூர் நடராஜன், தனது சொந்த நிதியில் இருந்து இலவசமாக வேட்டி சேலைகளை வழங்கினார்.

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பாக பணியாற்றிய பல்லடம் நகராட்சி ஊழியர்கள், பிளம்பர், துப்புரவு பணியாளர்கள், ஆகிய 325 ஊழியர்களை பாராட்டி அவர்களுக்கு தீபாவளிக்கான இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...