கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி 200 க்கும் மேற்பட்டோர் போராட்டம்

கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்ப பெறுதல், 20 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று போராட்டம் நடத்தினர். 



இந்த போராட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...